My Profile

muthukumaraismk

Last login: 10 years ago
Skinner since: 11 years ago
Country/Area: தமிழ்நாடு கோயமுத்தூர்
Gender: Male
Age: 40

Anonymous Identity

My latest feeling

விரைவாக மரங்களை உருவாக்கும் திரு.அர்ஜுனன்.அண்மையில் கோவையில் நடைபெற்ற மரமேளாவில் மரங்களை கிராமம் கிராமமாகவினியோக ம் செய்யும் அசாதாரண மனிதர் ஒருவரை அறிமுகப்படுத்தி னார்கள். திருநெல்வேலி – விருதுநகர் தொடர் வண்டிகளில் டீ, காபி வியாபாரம் செய்த 42 வயது நிரம்பிய திரு.அர்ஜுனன். தனது மகனின் மறைவால் தவித்துக் கொண்டிருந்தவருக ்கு தொடர்வண்டியில் பயணம் செய்த பெரியவர் ஒருவர் முற்பிறவி பாவம், இப்பிறவி தவறுகள் மரங்களை நட்டால் மன்னிக்கப்படும் என்று கூற, சரியெனப்பட்டதால ் தீவிரமாக சற்று வித்தியாசமான மரவளர்ப்பில் - (11 years ago)
Comment (0)

My Photos

You need to sign in first before view photo of your friend!

Subscribers

Be the first one to subscribe to me!

Recent VisitorsMore >>

  • < 10
    years
  • < 11
    years
  • < 11
    years
  • < 11
    years

Who just use my skinMore >>

No record yet

OwnSkin In-A-Box


guestbook (1) Sign guestbook

muthukumaraismk
11 years ago
தென்காசி:தென்காசியில் எம்.எல்.ஏ., சரத்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.
தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள தென்காசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நகர தலைவி பானு, மற்றும் நகராட்சி கமிஷனர் முஜ்புர் ஆகியோருடன் சேர்ந்து தென்காசியில் உள்ள 8 மற்றும் 9வது வார்டு பகுதிகளில் திடீர் ஆய்வில் உடன் இருந்த நகர தலைவி மற்றும் நகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் அங்குள்ள குப்பைகளையும் வாறுகாலையும் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும் படி கூறினார். மேலும் அங்குள்ள மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில்உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்கள் வாட்டர் டேங்க் அருகிலேயே ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என எம்எல்ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
Contact Us | Blog | Translation | Terms of Use | Privacy Policy

沪ICP备06061508号
Copyright © 2006 OwnSkin.com    
-
Loading content
There is a problem with loading the content.